சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
நடிகர் சிம்பு தனது அம்மாவுக்காக ஒரு படத்தை இலவசமாகவே நடித்துக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பிரச்னைகளால் அந்த சங்கத்திலிருந்து விலகி தனியாக தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றை உருவாக்கி...
சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் கௌதம் மேனனின் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ’அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மூன்றாம் முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது...
நடிகர் சிம்பு-வின் பிறந்தநாளுக்கு ‘பத்து தல’ படக்குழுவினர் அளித்த சர்பரைஸ் வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்...
நடிகர் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் மாநாடு படம் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது. சிம்புவுக்கு ஜோடியாக நடிகை...
இயக்குநர் கெளதம் மேனன் திரைப்படத்துக்காக மீண்டும் மூன்றாவது முறையாக இணைகிறார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்பு உடன் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக கெளதம் மேனன்...
தன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பரிசை அறிவித்தை சிலம்பரசன்… நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பிறந்தநாள் பரிசாக அன்று மாநாடு படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மிகத் தீவிரமாக தனது நடிப்பை...
சினிமா துறையில் பன்முகம் கொண்ட நடிகர் டி ராஜேந்தர் தனக்குத் தானே ஒரு தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கிக் கொண்டு அந்த சங்கத்துக்குத் தனது மனைவி உஷா ராஜேந்தரை தலைவராக நியமித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்...
நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ‘ஈஸ்வரந் அசுரன்’ வசனத்துக்கு தனது ட்விட்டரில் நடிகர் தனுஷ் பதிலடி கொடுத்துள்ளார் என தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ம் தேதி...
நடிகர் சிம்புவின் வழக்கத்துக்கு மாறான அன்பு நடவடிக்கைகளால் திரை உலகத்தினர் குழம்பிப் போய் உள்ளார்களாம். நடிகர் சிம்பு நடிப்பில் இந்தப் பொங்கலுக்கு வெளியான படம் ஈஸ்வரன். பெரும் பாராட்டுகள் இல்லை என்றாலும் சிம்புவை பாராட்டித் தான்...
பொங்கல் பண்டிகையையொட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானது. ரிலீஸான முதல் நாளே மாஸ்டர், 53 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. இரண்டாவது நாளான நேற்று, தமிழகத்தில் மட்டும் சுமார்...
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்னைகளும் அந்தப் பிரச்னைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை. 2019-க்குப் சிம்பு நடிக்கும் படம்,...
சிம்பு திரைப் படங்களுக்கு இனி வரும் காலங்களில் எவ்வித ஒத்துழைப்பும் தரப் போவது இல்லை என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் இன்று வெளியானது. ஆனால்,...
இயக்குநர் டி.ராஜேந்திர், எதுகை மோனையில் பேசியுள்ள ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. டி.ஆரின் மகனான சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ படம் இன்று வெளியாகி, ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்துக்கு...
பொங்கலுக்கு ஈஸ்வரன் படத்தை வெளியிட விடாமல் செய்துள்ளது என் மீதுள்ள கோபத்தாலே என டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார். ‘என்னைப் பழி வாங்கும் பொறுட்டு சிம்புவின் ஈஸ்வரன் படத்தை முடக்க சதி நடக்கிறத்கு’ என நடிகரும் சிம்புவின் ...