சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுஷ்கா.. என்ன படம்? யார் இயக்குநர்?
சிம்புவுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இதனைப் பல மேடைகளில் ஏற்கனவே சிம்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனுஷ்கா பாகமதி திரைப்படத்திற்குப் பிறகு முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில் சிம்பு நாயகனாக நடிக்க...