ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், பிரியா பவானி ஷங்கர், கெளதம் கார்த்தி நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா...
‘பத்துதல’ படத்திற்குப் பிறகு சிலம்பரசனின் அடுத்தப் படம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என தனது செகண்ட் இன்னிங்ஸில் நடிகர் சிலம்பரசன் படங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில், ஓபிலி...
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் ஒரு டைம் லூப் திரில்லராக உருவாக்கப்பட்டிருந்தது. தமிழுக்கு இது புதுசு என்பதாலும், சிம்புவை யாரும் இப்படி பார்த்திருக்கவில்லை என்பதாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது....
சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு காரணமாக பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டு அது ஒரு பக்கம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும்,முதற்கட்ட...
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் செப் வெங்கடேஷ் பட். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கன்னட பதிப்பான குக் வித் கோமாளியிலும் நடுவராக இருந்தார். சந்தானம் நடிப்பில் நீண்ட காலமாக வெளியாகாமல்...
தன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பரிசை அறிவித்தை சிலம்பரசன்… நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பிறந்தநாள் பரிசாக அன்று மாநாடு படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மிகத் தீவிரமாக தனது நடிப்பை...
விண்ணைத்தாண்டி வருவாயா… அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2010ஆம் ஆண்டு சிலம்பரசன் த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன்...
சிம்பு நடிப்பில் ராம் பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்க இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகத் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. சிம்புவின் திரை...
மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் செக்கெண்ட் லுக் வெளியானது முதல் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்புவின் நெற்றியில் புல்லட்டும், செக்கண்ட் லுக் போஸ்டரில்...
ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து மாநாடு படப்பிடிப்பில் மாஸ் காட்டும் சிம்பு. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சிம்பு பரபரப்பாகப் படங்களில் நடித்து வருகிறார். ஈஸ்வரன் படத்திற்கு 30 நாட்கள் கலஷிட் கொடுத்த சிம்பு, 29 நாட்களில் படத்தில்...
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் படம் ஈஸ்வரன். இந்த படத்தின் படப்பிடிப்பு 30 நாட்களுக்குத் திட்டமிட்டு நவம்பர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஈஸ்வரன் படப்பிடிப்பில் 29 நாட்கள் பங்கேற்று நடித்து முடித்த சிம்பு, படத்தில்...
சிம்பு பிளாஸ்டிக் பாம்பைத்தான் பிடித்தார் என்று ஈஸ்வரன் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. சிம்பு ஈஸ்வான் திரைப்படத்தில் பாம்பு பிடிப்பது போன்ற ஓரு காட்சி இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையானது. அதுகுறித்து வன விலங்குகள் நல ஆணையம் அனுப்பிய...
சிம்பு நடிப்பில் அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்ட ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் இன்றோடு முடிந்துள்ளது. கோரோனா ஊரடங்கிற்கு முன்பு சிம்பு நேரத்திற்கு ஷூட்டிங் வரமாட்டார், உடல் எடை கூடி விட்டது, முன்பு போல் நடிக்க முடியாது...
உடல் எடையைக் குறைத்து பிறகு சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் பரவரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று புதிய லுக்கில் போட்டோஷூட் செய்துள்ள சிம்பு, அதை...
நடிகர் சிம்பு ஏஏஏ திரைப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய பிறகு அதை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். அதற்காக பாங்காக் சென்றிருந்த சிம்பு, உடல் எடையைக் குறைத்து நேற்று ஸ்லிம்மாக சென்னை திரும்பியுள்ளார். விமான...