நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவுகள் தொடர்ந்து முடக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தி உள்ளார். இதுகுறித்து ட்விட்டர் இந்திய நிறுவனத்திடமும் கேள்வி எழுப்பி உள்ளார் சித்தார்த். நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக செயல்படக் கூடியவர்....
மகாத்மா காந்தியைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த வலதுசாரியான நாதுராம் கோட்சேவுக்கு ஆதரவாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டரில் போஸ்ட் போட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். தன் திறமைக்காகவிட, சர்ச்சைக்காக பெயர் எடுத்தவர் கங்கனா. வலதுசாரி...
இந்தியக் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமையை வெகுவாகப் பாராட்டி உள்ளார் நடிகர் சித்தார்த். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராராக அஸ்வின் உள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு செய்துள்ளது...
தமிழில் ஹிட் அடித்த பேய் படம் ஒன்றின் 2-ம் பாகத்திலும் நடிக்க நடிகர் சித்தார்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ’அவள்’. இதில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக...
சமுக வலைத்தளங்களில் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் இடையில் மோதல் வந்தால், சிலர் மிக கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசிக்கொள்வார்கள். அதற்கு விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒரு உதாரணம். அப்படி இன்று #UnrivalledTamilActors vs #TeluguRealHeroes உள்ளிட்ட...
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 100% காதல் படமும் சிவப்பு மஞ்சள் பச்சை படமும் ஒரே நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஐங்கரன், 4ஜி, அடங்காதே, ஜெயில், 100% காதல், சிவப்பு மஞ்சள் பச்சை என கை நிறைய...
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று ரத்து செய்தது மத்திய அரசு. இதனையடுத்து அதனை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது மத்திய அரசு....
இந்தியன் 2 படம் வெளிவருமா வராதா என பல்வேறு சந்தேகங்கள் இருந்து வந்த நிலையில், மீண்டும் முழு வீச்சில் படத்திற்கான பணிகளை இயக்குநர் ஷங்கர் துவங்கி உள்ளார். அதன் ஒரு கட்டமாக ஒளிப்பதிவாளர் ரவி வர்மாவுக்கு...
சியான் விக்ரம், அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான், ஆடையை கழட்டி விட்டு நடித்துள்ள அமலா பாலின் ஆடை மற்றும் டிஸ்னியின் தி லயன் கிங் என மூன்று பெரிய படங்கள் மற்றும் கவனத்தை...
டிஸ்னி தயாரிப்பான தி லயன் கிங் திரைப்படம் வரும் ஜூலை 19ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல உலக மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ஹீரோ சிங்கமான சிம்பாவுக்கு நடிகர் சித்தார்த் தான் குரல் கொடுத்துள்ளார்....
பிச்சைக்காரன் படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. சித்தார்த் டிராபிக் இன்ஸ்பெக்டராகவும், ஜி.வி. பிரகாஷ் பைக் ரேசராகவும் நடித்துள்ள இந்த...
டிஸ்னியின் தி லயன் கிங் அனிமேஷன் திரைப்படம் வரும் ஜூலை 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்த படத்தின் தமிழ் வெர்சனுக்கு கதையின் நாயகன் சிம்பா குரலுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். தி...
டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ள தி லயன் கிங் படத்தில் சிம்பா எனும் சிங்கத்திற்கு தமிழ் டப்பிங் கொடுக்கிறார் நடிகர் சித்தார்த். ஏப்ரலில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மேனுக்கு குரல் கொடுத்து அதிகளவில் மார்வெல் ஹேட்டர்ஸ்களை...
நடிகர் சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் படமான அருவம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் அருவம் படம் உருவாகி வருகிறது. இதன்...
பிச்சைக்காரன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ராக்கச்சி ரங்கம்மா எனும் காதல் டார்ச்சர் பாடல் தற்போது...