சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
உள்துறை அமைச்சரின் எச்சரிக்கை.. தீபிகா படுகோனுக்கு ஆதரவு அளித்த தமிழ் நடிகர்!
மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நடிகை தீபிகா படுகோனுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக தமிழ் நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த...