சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
நடிகர் ஷாம் திடீர் கைது.. பின்னணி என்ன?
சென்னை நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் நடிகர் ஷாமுக்கு சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள...