தொழில்நுட்பம்6 வருடங்கள் ago
சியோமி ரெட்மி 6ஏ நிரந்தர விலை குறைப்பு.!
சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி 6ஏ பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அண்மையில் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் உள்ள சியோமி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது....