வேலைவாய்ப்பு3 வருடங்கள் ago
ரூ.1லட்சம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ICMR NIE மொத்த காலியிடங்கள்:...