டிவி4 வருடங்கள் ago
’செம்பருத்தி’ நடிகர்களுக்குள் என்னதான் பிரச்னை?- ஹீரோ ‘கார்த்திக்’ விலகியது ஏன்?
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி நெடுந்தொடரின் கதாநாயகனாக நடித்து வந்த கார்த்தி தொடரின் ‘ஆதி’ கதாபாத்திரத்தில் இருந்து விலகியுள்ளார். செம்பருத்தி கார்த்திக் தொடரிலிருந்து விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்ற கேள்வி பரவலாக சமூக வலைதளங்களில்...