சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
சீதக்காதி படத்தின் 2வது லுக் இதோ!
சீதக்காதி படத்தின் 2வது லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், வயதான தோற்றம் இல்லாமல் இளம் வாலிபராக, மேடை நாடகத்தில் வில்லேந்தி நடிக்கும் அரசனாக விஜய்சேதுபதி தோற்றமளிக்கிறார். மேலும், விஜய்சேதுபதி,...