சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
‘சர்கார்’ திரைப்படத்தின் கதை திருடப்படவில்லை.. திரைக்கதை எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்!
விஜய் நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் தொடர்ந்து கதை திருட்டு என்று புகார் எழுந்து வரும் நிலையில் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் சர்கார் திரைப்படத்தினை அது விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய ஜெயமோகன்...