சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
ஆர்யாவின் ‘சார்பாட்டா பரம்பரை’: அட்டகாசமான டிரைலர் ரிலீஸ்!
மெட்ராஸ், கபாலி, காலா உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அடுத்த படம் ‘சார்பாட்டா பரம்பரை’. ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஓடிடியில் வரும்...