சினிமா6 வருடங்கள் ago
சரோஜா தேவியாக அனுஷ்கா; படக்குழு பேச்சுவார்த்தை!
முன்னாள் ஆந்திர முதல்வரும் தெலுங்கு சூப்பர்ஸ்டாருமான என்.டி. ராமராவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து என்.டி.ஆர் என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. இதில், என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆர். வேடத்தில் நடிக்கிறார். சந்திரபாபு நாயுடுவாக...