சசிகலாவை சற்றுமுன்னர் சரத்குமார் சந்தித்து பேசிய நிலையில் இதனை அடுத்து பாரதிராஜா மற்றும் சீமான் ஆகிய இருவரும் சசிகலாவை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுகவுடன்...
சசிகலாவை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சற்றுமுன்னர் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ...
அதிமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் மூன்றாவது அணி அமைப்போம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள...
கூட்டணியில் இருந்தாலும் சமத்துவ மக்கள் கட்சி தனிச் சின்னத்திலே தான் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் பிரசார வேலைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட்டணி...
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த நடிகர் சரத்குமார் நலமுடன் வீட்டுக்கு வந்துள்ளார் என அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான...
சசி குமார் மற்றும் சரத் குமார் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு” நாநா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய நிர்மல் குமார் தான் இந்த படத்தை...
ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் படம் ஒன்றை தயாரிக்க பெற்ற தொகையை திருப்பி செலுத்தாததால் பிரபல நடிகை ராதிகா மற்றும் அவரது கணவரும் பிரபல நடிகருமான சரத்குமாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2014-ஆம்...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட...
தமிழில் வெளியான காஞ்சனா படத்தில் திருநங்கையாக சரத்குமார் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இந்த படத்தை அக்ஷய்குமாரை வைத்து ஹிந்தியில் எடுத்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் முக்கியமான வேடமான பிளாஷ்பேக்கில் வரும்...
நம்ம ஊரு அண்ணாச்சி, சூர்யவம்சம் படங்களை தொடர்ந்து ரியல் ஜோடியான சரத்குமார் மற்றும் ராதிகா மீண்டும் ஜோடியாக தமிழ் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மணிரத்னத்தின் உதவி இயக்குநரும் படைவீரன் படத்தை இயக்கிய தனா, அடுத்து விக்ரம்...