சினிமா1 வருடம் ago
கத்தி படத்துல நடிச்சுட்டு இப்போ பெப்சி விளம்பரமா? சமந்தாவை சாடும் ரசிகர்கள்!
நடிகை சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு புதிதாக பெப்சி விளம்பரம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நடிகை சமந்தா மணப்பெண் கோலத்தில் இருந்து மாடர்ன் உடைக்கு மாறி சூப்பர் உமனாக ரோப் கட்டித் தொங்கி பெப்சியை...