தமிழ்நாடு3 வருடங்கள் ago
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல்: என்ன காரணம்?
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் திடீரென டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் கடும் அவதிப்பட்டு உள்ளனர் என்பது தெரிய வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், தேனி உள்பட ஒருசில மாவட்டங்களில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன....