இந்தியா6 வருடங்கள் ago
மிக மோசமாக சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு.. 71 ரூபாய் ஆனது!
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 71 ரூபாய் ஆகியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுதான் மிகவும் மோசம் ஆம். தொடர்ந்து இப்படி சரியாய் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து...