ஆரோக்கியம்4 வருடங்கள் ago
உதடு சிவப்பாக எளிய டிப்ஸ்!
உதடு சிவப்பாக மாற்ற, இரவு தூங்கும் முன் வெண்ணெய்யை உதட்டில் தடவவும். வெள்ளரிக்காய் துண்டுகளாக வெட்டி உதட்டில் தேய்க்கவும். ஈரப்பதத்தைத் தொடர்ந்து தக்கவைக்கத் தேன் தடவிக் கொள்ளவும். உதட்டுச் சாயம் மருதாணி இலை 10, குங்குமப்பூ...