சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்குத் தள்ளி அதிக சம்பளம் வாங்கும் அக்ஷய் குமார்!
இந்தியாவில் இருந்த மூன்று கான் நடிகர்களையும் ஓரங்கட்டிவிட்டு, அடுத்தடுத்து வெற்றி படங்களை குவித்துக் கொண்டிருக்கும் நடிகர் அக்ஷய் குமார், இந்தாண்டு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள...