சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை: அபிஷேக் ரிவியூவுக்கு நெட்டிசன்கள் கண்டனம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவரான அபிஷேக் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் திரைப்படங்களை ரிவ்யூ செய்து கொண்டிருந்தார் என்பதும் திரையுலக பிரபலங்களை பேட்டி எடுத்துக் கொண்டார் என்பதும் தெரிந்ததே. பெரும்பாலான அவருடைய ரிவியூக்கள் மொக்கையாக இருக்கும்...