தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் ஓடிடியில் தான் ரிலீஸாகும் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரு சிலர் திரையரங்குகளில் தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறிவந்த நிலையில் படக்குழு தற்போது இது...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நேற்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திரையரங்குகளில் 50 சதவீத...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் 13ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த படத்திற்காக தமிழகத்தில் உள்ள சுமார் 500 முதல் 700 திரையரங்குகளில் வரை ஒதுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு காரணங்களால் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது....
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் முழுமையாக மூடப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளதால் ‘வலிமை’ ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது...
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த படம் திட்டமிட்டபடி வெளிவருமா என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் பலர் கிளப்பி வரும் நிலையில் இது...
சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சூர்யாவின்...
பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு...
பிரபுதேவா நடித்த ‘தேள்’ என்ற திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது திடீரென அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது திரை உலகில் பெரும் பரபரப்பை...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு விமர்சகர்கள் நெகட்டிவாக விமர்சனம் தந்தாலும் பொதுமக்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ் திரையரங்குகளில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
‘மாநாடு’ திரைப்படத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால் இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று திட்டமிட்டபடி ‘மாநாடு’ திரைப்படம் சற்று முன்னர் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாநாடு’ திரைப்படம்...
சிம்புவின் ’மாநாடு’ படம் ரிலீஸ் குறித்த தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக...
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்...
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது என்பது தெரிந்ததே....
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில்...