தினபலன்2 நிமிடங்கள் ago
இன்றைய ராசி பலன்கள், நல்ல நேரம், பஞ்சாங்கம்: ஆகஸ்ட் 2, 2024, வெள்ளி
மேஷம்: இன்று உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் நல்ல செய்தி கிடைக்கலாம். புதிய பொறுப்புகளை எடுப்பதற்கான நல்ல நாள். ரிஷபம்: வேலைப்பளு அதிகரிக்கலாம். நிதி நிலைமை உறுதியானதாக இருக்கும். உடல்நலத்தில் சிறு சிக்கல்கள் வரலாம், கவனமாக...