பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற பாலாஜிக்கு 50 லட்சத்திற்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடந்தது என்பதும் அதில் பாலாஜி...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பிரபல நடிகை ஒருவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய் குறித்து கூறுகையில் தளபதியின் யங், தல கிங் என்று தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர்...
விவேக் நினைவாக பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் திருவள்ளூரில் 59 மரக்கன்றுகளை நட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் விவேக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக தனது 59வது வயதில் காலமானார்....
நடிகை ரம்யா பாண்டியனுக்கு அவரது ரசிகர்கள் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்த புகைப்படங்கள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன் விஜய்...
பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் தற்போது நடிகர் சூர்யாவின் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து தனது புகழை தக்க வைத்துக் கொண்ட ரம்யா பாண்டியனுக்கு தற்போது சினிமாவிலும்...
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் நடிகர் ரியோ ராஜை அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் வேற லெவலில் கட் அவுட் அடித்து உற்சாகமாக வரவேற்றுள்ளனர். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்துள்ளார் நடிகர்...
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து முழுவதுமாக 106 நாட்கள் இருந்துவிட்ட உற்சாகமாக வீடு திரும்பிய ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தார் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழுவதுமாக 106 நாட்கள் இருந்த...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒரு வழியாக நேற்று முன் தினம் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்த்தது போல நடிகர் ஆரி, டைட்டில் வென்றார். பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை...
‘பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு கேம் ஷோ தானே… அது ஒன்றும் பிரசார நிகழ்ச்சி இல்லையே?” என ரம்யா பாண்டியனின் அக்கா சுந்தரி பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியை மட்டுமல்லாது கமல்ஹாசனையும் மறைமுகமாக சாடியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில்...
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து ரம்யா பாண்டியன் வெளியேற உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பிக்பாஸ் தமிழ் சீசந் 4 நிகழ்ச்சி முடியும் தருவாயில் உள்ளது. பைனல்ஸ் நெருங்கி வரும் சூழலில் பிக்பாஸ் போட்டியில்...
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த சூழலில் பிக்பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள பெண் போட்டியாளர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இதில்...
பிக் பாஸ் வீட்டிலிருந்து நடிகை ரம்யா பாண்டியன் இந்த வாரம் எவிக்ட் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் நெட்டிசன்கள் மல்லுக்கட்டி வருகின்றனர். ரம்யாவுக்கு பிக் பாஸ் வீட்டில் இதுநாள் வரை ஏறுமுகமாகத்தான்...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் முடிய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. இதனால் வரும் வாரங்களில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பிக் பாஸ் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்ற நடிகை...
பிக் பாஸ் சீசன் 4 ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் போட்டிகள் கடுமையாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக வாரத்துக்கு ஒரு எவிக்ஷனாவது இருக்கிறது. தற்போதுள்ள...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் ஆரியின் ரசிகர்களுக்கு நடிகை ரம்யா பாண்டியனின் தம்பி ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி அதனது நிறைவுப் பகுதியை எட்டிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் நடிகர் ஆரி மற்றும்...