ரஜினியின் நடிப்பில் உருவான அண்ணாத்த தீபாவளிக்கு வெளியானது. அவரின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பாராஜ், நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், பாண்டிராஜ் என பட்டியல் நீண்டது....
நடிகர் ரஜினிகாந்திற்கு திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய பட விழாவில் வழங்கப்பட்டது. எனவே, ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் விழா...