சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
நான் கனவில் கூட நினைக்கவில்லை: எஸ்பிபி பாடல் குறித்து ரஜினிகாந்த் டுவிட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தில் சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் அறிமுக காட்சியின் பாடலான இந்த பாடலை வழக்கம்போல் எஸ்பி பாலசுப்ரமணியன் பாடியுள்ளார்...