சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
முதல் நாளிலேயே இணையத்தில் ‘அண்ணாத்த’: அதிர்ச்சியில் படக்குழுவினர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் முதல் நாள் இரவிலேயே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா...