சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
‘ராஜா ராணி 2’ தொடரில் இருந்து விலகும் ஆல்யா: அவருக்கு பதிலாக இவரா?
சின்னத்திரை காதல் ஜோடிகளான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருமே தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக இருந்து வருகின்றனர்....