சினிமா6 மணி நேரங்கள் ago
ராயன் ஓடிடியில் வெளியாகிறது!
ராயன் ஓடிடி வெளியீடு! உலகளவில் ரூ.126.75 கோடி வசூல் செய்த தனுஷின் ராயன் திரைப்படம், தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் வெற்றிப்படத்தை வீட்டிலேயே பார்க்க ஆவலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு நல்ல செய்தி! ராயன்...