செய்திகள்5 மணி நேரங்கள் ago
வீட்டில் பசுமை வளர்க்க 5000 ரூபாய்: புதுச்சேரி அரசின் திட்டம்!
புதுச்சேரி அரசு, மாடித்தோட்டம் அமைக்க வீட்டிற்கு 5000 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: மாடித்தோட்டம்...