செய்திகள்4 மணி நேரங்கள் ago
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி! தமிழக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலுக்காக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் டெண்டர் அறிவித்துள்ளது. டெண்டர் விவரங்கள்: தேவைப்படும் அளவு: 4...