சட்டப்பேரவையில் இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டின் முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம். கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய்...
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சற்றுமுன் அறிவித்துள்ளார். தமிழகத்தில்...
தமிழக பட்ஜெட் 2022-2023-ஐ நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். அதில் வெளியான 30 முக்கிய அறிவிப்புகளை இங்கு பார்க்கலாம். 1) சென்னையை மேம்படுத்தச் சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 2) கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக அகலப்படுத்த 135...
பொய் சொல்வதற்கு கூட குறைந்தபட்ச அறிவு வேண்டும் என்றும் மாட்டு மூளைக்காரர்களுக்கு அந்த அறிவு இல்லை என்றும் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...
தமிழகத்தில் பெட்ரோல் மீதான விலை குறைக்கப்பட்டதை அடுத்து 11.21 லட்சம் லிட்டர் வரை விற்பனை அதிகரித்துள்ளது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை 5 ரூபாய்...
கிராமத்தில் வசிக்கும் மக்களுக்குத் தரமான குடிநீர், வீடு இல்லாதவர்கள் வீடு என பல்வேறு முக்கிய திட்டங்களை இன்றைய பட்ஜெட்டில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். மாநிலத்திலுள்ள அனைத்து 79,395 குக்கிராமங்களுக்கு ஒரு நாளைக்குக்...
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் எல்லோருக்கும் வழங்கப்படாது என பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் 1000 ரூபாய்...
தமிழகத்தில் முதல் முறையாக காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனிடிக்கணினி வழங்கபப்ட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இதுவென்பதால் மக்களிடையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காலை...
கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி முறைகேடாக திட்டமிடாமல் செலவு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அவர்...
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று 11:30 மணிக்கு வெள்ளை அறிக்கையை வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் அவர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் பத்திரிகையாளர்கள் முன் வெளியிட்ட...
தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக உ-பட்ஜெட் அறிமுகம் செய்யப்படுகிறது. இதுவரை காகிதங்களில் பிரிண்ட் செய்யப்பட்டு அனைவருக்கும் ஒரு பிரதி கொடுக்கப்பட்டு பட்ஜெட் வாசிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக ஒவ்வொரு எம்எல்ஏக்கள் முன்பும் ஒரு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டு...