சினிமா1 வருடம் ago
உலகளவில் பொன்னியின் செல்வன் 2வின் முதல் நாள் வசூலில் இத்தனை கோடி சரிவா?
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்பார்ப்புகளை திரட்டிக் கொண்டு தியேட்டர் பக்கம் குடும்பத்துடன் படையெடுத்து இருந்தனர். ஆனால், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் பெரியளவில் திருப்தியடையவில்லை. இந்நிலையில், இரண்டாம் பாகத்துக்கு...