பல்சுவை5 வருடங்கள் ago
காதலை சொல்ல ஏற்ற நாள் #ProposeDay
காதலர் தினத்தை வரவேற்கும் விதமாக, ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது. அப்படி இன்று காதலை சொல்வதற்கு ஏற்ற நாள் என #ProposeDay கொண்டாடப்படுகிறது. நேற்று இதே போன்று #RoseDay கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தின் இந்த...