பிக்பாஸ் வீட்டில் முதல் சீசனில் மிகப் பரபரப்பை ஏற்படுத்திய வரிசை படுத்தும் டாஸ், நடப்பு சீசனில் உப்பு சப்பு இல்லாமல் போனது. ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் சண்டையிடும் அளவிற்கு வரிசை படுத்தும் டாஸ்க் நடந்துள்ளது...
பிக்பாஸ் வீட்டில் நேற்று சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத் இடையில் தொடங்கப்பட்ட சண்டை அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. பிக்பாஸ் வீட்டின் 3வது நாள், 2வது ப்ரோமோவில் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் சமைக்கின்றனர். அப்போது...