சினிமா2 வருடங்கள் ago
‘சிட்டாடல்’ கதை எனக்குத் தெரியாது’!: பிரியங்கா சோப்ரா
பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் உலகளாவிய துப்பறியும் த்ரில்லரான ‘சிட்டாடல்’, எனும் இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிய...