சினிமா1 வருடம் ago
’பொன்னியின் செல்வன்2’ முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!
‘பொன்னியின் செல்வன்2’ படத்தின் முதல் சிங்கிள் குறித்து படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது. அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கதை மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமானது. நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஐஷ்வர்யாராய், ஜெயம் ரவி, த்ரிஷா, ஜெயராம்...