சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
தனுஷின் ‘மாறன்’ படத்தின் ‘பொல்லாத உலகம்’ வீடியோ பாடல் ரிலீஸ்!
தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘மாறன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பொல்லாத உலகம்’ என்ற வீடியோ பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர்...