முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கோவை வீட்டில் இன்று காலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வந்த நிலையில் தற்போது எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு...
காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும், ‘அண்மையில்...
திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்கவும், கொள்ளை நடந்தால் குற்றவாளிகளை பிடித்து திருட்டுப்போன பொருட்களை உரியவரிடம் சேர்க்கும் பணிதான் காவலர்களுடையது. ஆனால், சில காவல்துறை அதிகாரிகளே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவம் சமீப காலமாக அங்கொன்றும்...
தமிழக காவல் துறையினருக்கு இனி வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவித்து உள்ளார். தமிழக காவல் துறைக்குத் தற்போது மாதம் ஒரு நாள் விடுமுறை...
நடிகை யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம் அருகே நேற்று நடிகை யாஷிகா, தனது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்...
சென்னை அருகே சொகுசு விடுதி ஒன்றில் இரவு பார்ட்டி நடத்திய நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த கானத்தூர் என்ற பகுதியில் சொகுசு விடுதியில் நடிகை கவிதாஸ்ரீ...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர்...
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி என்பவர் பாலியல் குற்றச்சாட்டை கூறி வந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த நிலையில் அவர் தற்போது சைதாப்பேட்டை சிறையிலிருந்து...
நேற்று முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது மளிகை கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு மட்டுமே...
ஊரடங்கின்போது லாரிகள் ஓடியதை கண்டித்து திமுகவினர் போராட்டம் செய்த நிலையில் அங்கு வந்த போலீஸார் போராட்டம் செய்தால் நேரடியாக முதல்வரிடம் சொல்வேன் என கூறியதால் திமுகவினர் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் எந்தவித உதவி வேண்டுமானாலும் கேட்கலாம் என சென்னை காவல்துறை ஹெல்ப் டெஸ்க் எண்களை அறிவித்துள்ளது. இந்த எண்களை தொடர்பு...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் இன்று முதல் 24...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக மாநில அரசுகள் பொழுதுபோக்கு பாடல்கள் மூலம்...
ஸ்டெர்லைட் ஆலை முன் திடீரென நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 100 நாட்களுக்கு...
தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இன்று அதிகாலையிலேயே வெளியூர் செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் இரவு...