பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து அவரை இயக்கிய பிசாசு 2 திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது....
இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு படம் மாபெரும் வெற்றிபெற்றது. பின்னர், வெளியான சைக்கோ படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் மிஷ்கின் பிஸியாக இருந்தார். ஆனால் விஷாலுடன்...