ஆரோக்கியம்2 வருடங்கள் ago
இவை 300-க்கும் மேற்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தக் கூடியவை!
பிரண்டை: பிரண்டை மருத்துவக் குணமுடையது. இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை… எனப்...