டுவிட்டருக்கு வந்த பசுபதியை நடிகர் ஆர்யா பயமுறுத்தும் வகையில் ’இது பாக்சிங் போல அல்ல, ரத்த பூமி என்று அட்வைஸ் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா...
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்து அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளதால் படக்குழுவினருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ரஞ்சித்தின்...