சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
’ஜெய்பீம்’ நிஜ நாயகிக்கு சொந்த செலவில் வீடு கட்டி தரும் பிரபல நடிகர்!
’ஜெய்பீம்’ திரைப்படத்தின் நிஜ நாயகிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக பிரபல நடிகர் இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார். ’ஜெய்பீம்’ திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதும் இந்த படம் போலீசாரால்...