சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… நடிகை பானுப்ரியா மீது போலீசில் புகார்
நடிகை பானுப்ரியா வீட்டில், வேலை செய்யும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக போலீசில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு பானுப்ரியா வீட்டில் வேலை செய்து வந்த சிறுமிக்கும், பானுப்ரியாவின்...