வணிகம்4 வருடங்கள் ago
உஷார்.. ஏப்ரல் 1 முதல் இந்த 8 வங்கிகளின் ‘செக்’குகள் செல்லாது!
நடப்பு நிதியாண்டில் பல வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதால் 8 வங்கிகளின் செக்குகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான அளவு மூலதனம் இல்லாமல், நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை வங்கிகளை இணைத்து...