சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
கைவிட்ட கோலிவுட்.. ஆதரவு அளிக்கும் பாலிவுட்!
கொரோனா ஊரடங்கு காரணமாகத் தயாரிப்பு பணிகள் முடிந்த பல திரைப்படங்களை அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற இணையதள OTT பிளாட்ஃபார்ம்களில் படத்தை வெளியிட ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றன. கோலிவுட்டில் சூர்யாவின் 2டி தயாரிப்பில் ஜோதிகா நடித்த...