வேலைவாய்ப்பு6 வருடங்கள் ago
நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை!
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 52. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 52 வேலை: பதிவறை எழுத்தர் – 08 மாத சம்பளம்: ரூ.15,900 – 50,400 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி...