வார பலன்1 வாரம் ago
அக்டோபர் 7 முதல் 13 வரை வார ராசிபலன் – 12 ராசிகளுக்கும் இதுதான் பலன்!
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் திட்டமிட்ட வேலைகளை சரியான நேரத்தில் முடித்து மகிழ்வீர்கள். வாரத் தொடக்கத்தில் எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள், ஆனால் பிறரின் நலனில் அக்கறையுடன் இருங்கள். வேலைப்பகுதியில்...