சினிமா3 வருடங்கள் ago
நயன்தாரா மகனாக வீடியோ புகழ் ரித்விக்.. புது பட அப்டேட்…
நெற்றிக்கண் திரைப்படத்திற்கு பின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் O2 ஆகிய படங்களில் நயன்தாரா நடித்து வந்தார். இதில், O2 படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.கே.விக்னேஷ் என்பவர்...