நிதி சட்டம் 2021-ன் கீழ் சவுதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்ற இந்தியர்கள் கூடுதலாக வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றம்...
பைடன் அரசாங்கத்தின் புதிய குடிவரவு மசோதாவின் விதிகளின்படி, எச் -1 பி விசா வகை போன்ற குடியேறாத தொழிலாளர்களின் துணைவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் வேலைவாய்ப்பு அங்கீகாரத் திட்டம் தொடர்பான...
புதுடெல்லி: புதிய குடியுரிமை சட்டம் தொடர்பான விவாதத்தின் போது கடந்த 2015 முதல் 2019 வரையிலான காலகட்டங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டனர் என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இரட்டை...
மினசோட்டா: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதியினர் சேலை மற்றும் வேஷ்டி அணிந்துகொண்டு பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த தம்பதியினரின் வித்தியாசமான முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பெங்களூரை சேர்ந்த...
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புதியதாக என்.ஆர்.ஐ அணி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களை கழக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு...
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் பலர் தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ள ஓமன் அரசு வெளிநாட்டினரை நீக்கி உள் நாட்டினரை பணியில்...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பணிக்குச் சென்றுள்ள அமெரிக்காவில், 40 இந்தியர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் இன்னும் 1500-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது....
வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு வேலைக்குச் செல்லும் போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் நாடு திரும்ப முடியாது என்ற விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2018 சட்ட எண் 13-ன் கீழ் ஞாயிற்றுக்கிழமை முதல்...
துபாய்: இந்தியாவில் பலர் சாலைகளில் நடந்து செல்லும் போது தங்களது ஷூ அல்லது செறுப்புகளில் பபல் கம் ஒட்டிக்கொண்டு அவதிப்பட்டு இருப்பீர்கள். ஆனால் அதே பபல் கம்மை நாம் சாப்பிடும் போது பல முறை சாலை...