சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன்: இசைவாணியை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் பிராசஸ் நடைபெறும் என்பது தெரிந்தது. அந்த வகையில் முதல் நாமினேஷன் இன்று நடைபெற உள்ள நிலையில் இசைவாணியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்யப்படுவது போன்ற காட்சியை முதல்...